பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்

சென்னை: தன்னை கைது செய்யக்கூடாது என்ற பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அனுராதா கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது. அவருக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டது. சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தார். 

Related Stories: