திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகள் தமிழ்நாட்டில் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
ஊத்துக்குளி மற்றும் வடக்கு திருப்பூரில் உள்ள 125.86 ஹெக்டேர் பரப்பளவு நிலம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட உள்ளது. பறவைகள் நல ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகள் தமிழ்நாட்டில் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
- நாஞ்சராயன் ஏரி
- திருப்பூர் மாவட்டம்
- 17வது பறவை சரணாலயம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.