×

திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகள் தமிழ்நாட்டில் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகள் தமிழ்நாட்டில் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
ஊத்துக்குளி மற்றும் வடக்கு திருப்பூரில் உள்ள 125.86 ஹெக்டேர் பரப்பளவு நிலம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட உள்ளது. பறவைகள் நல ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Nanjarayan Lake ,Tirupur District ,17th Bird Sanctuary ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin. , Tirupur, Nanjarayan, Tamil Nadu, Birds, Sanctuary, Announcement, Chief Minister, Tweet
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்