நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் நீக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து அதிமுகவை சேர்ந்த சத்யா நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து பதவி இழந்தார். 15 உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.

Related Stories: