தூத்துக்குடிஅருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காரில் கடத்தல்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மேலத்தட்டப்பறை கிராமத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காரில் கடத்தப்பட்டார். இளம்பெண் எல்லம்மாளை மீட்டுத் தர வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Related Stories: