×

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 17செ.மீ. மழை பதிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 17செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேவாலா 12 செ.மீ., சேருமுள்ளி 6 செ.மீ.,  சின்னக்கல்லாறு 4 செ.மீ., சோலையாறு, வால்பாறை, சின்கோனாவில் 2 செ.மீ. மற்றும் கூடலூர் பஜார், மேல் பவானி, அவலாஞ்சி, செஞ்சி, மேல் கூடலூரில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Tags : Nilgiri District Bandalur ,Meteorological Research Center , Nilgiris, Pandalur, rainfall, record, weather, survey, center, information
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில்...