சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3-ம் கட்ட நகை சரிபார்ப்பு பணிகள் 2-வது நாளாக தொடக்கம்

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3-ம் கட்ட நகை சரிபார்ப்பு பணிகள் 2-வது நாளாக தொடங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர்.  ஏற்கனவே ஆக.22 முதல் செப்.2 வரை இரு கட்டங்களாக நகை சரிபார்ப்பு பணி நடந்தது.

Related Stories: