தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை டன் பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டணத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற சிபிஸ்டன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.    

Related Stories: