காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் ஒரு மாதத்திற்கு பின் ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி

தர்மபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் ஒரு மாதத்திற்கு பின் ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சின்னாறு முதல் கோத்திக்கல் வரை பரிசல் இயக்க அனுமதி வழங்கிய நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்படுள்ளது.  

Related Stories: