×

துறை வாரியான திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் துறை வாரியான திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், பருவமழை தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் அறிவுரை வழங்கவுள்ளார். 


Tags : Chief Minister ,M.K.Stal , Department, Projects, Action, All Department Secretary, Chief Minister M.K.Stalin, Advice
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...