கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்கள் கைது

கோவை: கோவை சுகுணாபுரத்தில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடியதால் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Related Stories: