எல்.இ.டி விளக்குகளுக்கு கூடுதல் விலை நிர்ணயத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது குற்ற வழக்கு பதிவு

சென்னை: தமிழ்நாடு அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 நிதியாண்டுகளில் சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு எல்.இ.டி விளக்குகளுக்கு விலை நிர்ணயத்தால் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குற்றசாட்டுகள் உறுதியானதால் வேலுமணி உள்ளிட்ட 10 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: