ஜவ்வரிசி பாயசம்

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேக விடவும். (கட்டி தட்டாமல் பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும். குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக்கூடாது.

Related Stories:

More
>