தனிநபர்கள் போன்று இருவரும் அடித்துக் கொள்வதா? நீதிபதி சந்திரசூட் அதிருப்தி

டெல்லி: அதிமுக அலுவலக சாவி வழக்கு 3 வார இடைவெளிக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டை என்பது அண்டை வீட்டுக்காரர்களின் இடையேயான பிரச்னையல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தனிநபர்கள் போன்று இருவரும் அடித்துக் கொள்வதா என்றும் நீதிபதி சந்திரசூட் அதிருப்தி தெரிவித்தார்.

Related Stories: