முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டில் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜி சாட்சியங்களை கலைக்க முயற்சிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: