பேரறிஞர் அண்ணா 144-வது பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 144-வது பிறந்தநாளான 15.09.2022 அன்று காலை 8 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

செப்.15-ம் தேதி காலை 8 மணிக்கு, மதுரை கீழவெளிவீதி - மேலவெளிவீதி சந்திப்பு நெல்பேட்டையில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்க உள்ளார்.

முதல்வர் மு.கஸ்டாலினுடன் சேர்ந்து திமுக முன்னணியினரும் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

Related Stories: