×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.60.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Chennai , In Chennai, the price of jewelery gold fell by Rs.120 to Rs.37,800..!!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...