சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ளார். நவ.22-ல் பதவியேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு 62 வயது ஆன நிலையில் இன்று ஓய்வு பெறுகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நாளை பதவியேற்க உள்ளார்.

Related Stories: