அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூடை 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸ் வீழ்த்தினார். 19 வயதே ஆன இளம்வீரர் கார்லஸ் வெல்லும் ம்முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

Related Stories: