×

சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த ஆவணப்படம் வெளியீடு

சென்னை: சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். வைகோவின் அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.


Tags : Vaiko ,Secretary General ,Madimuga ,Chennai , Documentary release on Madhyamik General Secretary Vaiko in Chennai
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...