×

ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது ராணி எலிசபெத்தின் உடல்

லண்டன்: ராணி எலிசபெத்தின் உடல் இன்று ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. அரச குடும்பத்தினர் மரியாதைக்காக ஸ்காட்லாந்தில் வைக்க பட்டிருந்த ராணியின் உடன் இன்று உலக நாட்டு தலைவர்கள் அஞ்சலிக்காக லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது.


Tags : Queen Elizabeth ,Scotland ,London , Body of Queen Elizabeth, London, Scotland
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது