×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.0.10 உயர்ந்து ரூ.60.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Chennai , Price of gold in Chennai, jewellery, reduced and sold
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...