×

தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து கட்டணயுயர்வு அமல் படுத்தப்படுகிறது.


Tags : Tamil Nadu Electricity Regulatory Commission ,Tamil Nadu , New electricity tariff hike, Tamil Nadu Electricity Regulatory Commission,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...