விராலிமலை அருகே லாரியில் மோதி அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்

புதுக்கோட்டை: விராலிமலை அருகே கொடும்பாளூரில் முன்னாள் சென்ற லாரியில் மோதி அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். அரசு பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை பள்ளத்தில் இறங்கியதால் சிறு காயங்களுடன் 40 பயணிகள் உயிர் தப்பினர்.

Related Stories: