மருத்துவ படிப்பு கட்டணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகள், 50 சதவீதம் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை மறுஆய்வு செய்யும் நடைமுறை முடியும் வரை தற்போதை கட்டண முறையை தொடர அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: