தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு: ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி

ஓசூர்: ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளது. டாடா எலெக்ட்ரானிக்ஸ் எனும் செல்போன் உதிரி பாகங்கள் தாயாரிக்கும் தொழிற்சாலையை ஓசூரில் தொடங்கியுள்ளது. டாடா நிறுவனம் தொடங்கியுள்ள தொழிற்சாலைக்கு 500 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.  

Related Stories: