×

செப்.15ம் தேதிக்குள் CUTE-UG தேர்வு முடிவு வெளியிட என்டிஏ திட்டம்: யுஜிசி தலைவர் ஜெகதீஷ் அறிவிப்பு

டெல்லி: செப்.15ம் தேதியோ அல்லது 2 நாட்களுக்கு முன்போ CUTE-UG தேர்வு முடிவை வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார். ரிசல்ட் வெளியாக உள்ளதால் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்காக இணையதளங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 


Tags : NDA ,UGC ,Jagadish , CUTE-UG ,Exam, Result, NDA, Scheme, UGC, Chairman, Notification
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பாஜக...