ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத், கடத்தல், அந்நியச்செலாவணி மோசடி சட்ட தீர்ப்பாய தலைவராக நியமனம்

சென்னை: ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத், கடத்தல் மற்றும் அந்நியச்செலாவணி மோசடி சட்ட தீர்ப்பாய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 12-ம் தேதி ஒய்வு பெற உள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: