டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை

பெர்ன்: டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜூரிச்சில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 88.44மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

Related Stories: