டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லி இந்தியா கேட் அருகே நிறுவப்பட்டுள்ள 28 அடி உயர நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மோனோலித்திக் கிரானைட் கற்களால் ஆன சிலையை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செய்தார்.

Related Stories: