சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் வரும் செப். 10ம் தேதி நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவில், மொத்தமாக 18 தகுதி சுற்று ஆட்டங்களும், அதனை தொடர்ந்து 31 முக்கிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இரட்டையர் பிரிவை பொறுத்தவரை, 15 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Related Stories: