டெல்லியில் மூவர்ணக் கொடியால் ஸ்கூட்டியை துடைத்தவர் கைது

டெல்லி: டெல்லியில் மூவர்ணக் கொடியால் ஸ்கூட்டியை ஒருவர் துடைக்கும் வீடியோ இணையத்தை வைரலானதை அடுத்து, டெல்லி போலீசார் வழங்கி பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மூவர்ணக் கொடி மற்றும் ஸ்கூட்டியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: