ஜப்பான் பாதுகாப்பு அமைச்சக நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை

டோக்டோ: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சக நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நினைவகம் ஜப்பான் தற்காப்புப் படை வீரர்களுக்கு (Self Defence Forces) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: