பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் அவசர தேவைக்கு படகு வாங்க ஆலோசனை

பெங்களூரு: வெள்ளத்தால் முடங்கிய பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் அவசர தேவைக்கு படகு வாங்க ஆலோசனை செய்து வருகின்றன. பெங்களூருவின் வெளிவட்ட சாலையில் அமைந்துள்ள அமெரிக்க நிதி சேவைகள் நிறுவனம் ஏற்கனவே ரப்பர் படகுகளை வாங்கிவிட்டது.

Related Stories: