சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றார் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.

Related Stories: