காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுக்கப்பட்டது எந்த வகையான விஷம் என தெரியவில்லை: சிறப்பு மருத்துவக்குழு அறிக்கை

காரைக்கால்: காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுக்கப்பட்டது எந்த வகையான விஷம் என தெரியவில்லை சிறப்பு மருத்துவக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவன் பால மணிகண்டனுக்கு வாந்தி, வயிற்று வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: