×

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் வருகை

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் வருகை தந்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு புகார் அளித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் வருகை தந்துள்ளனர்.

Tags : Natham Viswanathan ,Jayakumar ,Chief Office , Former ministers Natham Viswanathan and Jayakumar visit AIADMK head office
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...