×

மாம்பழ லஸ்ஸி

செய்முறை

ஜூஸ் ஜாரில் மாம்பழக்கூழ், ஏடுடன் கூடிய தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து, 2 துண்டு ஐஸ் கட்டி போட்டு நுரைக்க அடித்து ஜூஸ் டம்ளரில் விடவும்.
சுவையான மாம்பழ லஸ்ஸி தயார். வெண்ணெய்க்கு பதிலா ஃபிரஷ் கிரீம் சேர்க்கலாம்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!