இலங்கையில் இருந்து வந்த பயணி சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை: இலங்கையில் இருந்து விமானத்தில் வந்த பயணி சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொழும்பு நகரைச் சேர்ந்த முகமது பாருக் (57) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இன்று காலை சென்னை வந்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

Related Stories: