ரயில்வே நிலத்தை நீண்டகால குத்தகைக்கு விட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுவரை ரயில்வே நிலங்கள் 5ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் நீண்டகாலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.  

Related Stories: