சத்தியமங்கலம் திம்பம் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு உத்தரவை மாற்றியமைக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சத்தியமங்கலம் திம்பம் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பான உத்தரவை மாற்றியமைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீர்நிலைகள், வனங்கள் நிறைந்த தமிழகத்தின் பெருமையை பலி கொடுக்க முடியாது. தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை சுவிட்சர்லாந்து போன்று அழகானது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.  

Related Stories: