×

தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து: இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேரில் இருவர் பலி

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மோதியதால் அரசுப் பேருந்து தீப்பற்றியது. பேருந்து தீப்பற்றி ஏரிந்ததில் அதன் மீது மோதிய இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேரில் இருவர் உயிரிழந்தார்.


Tags : One person killed in government bus, two-wheeler, vehicle caught on fire
× RELATED செங்கல்பட்டு பரனூர் மறுவாழ்வு...