முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீரை பெற மற்றொரு சுரங்கப்பாதை அமைப்பது பற்றி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீரை பெற மற்றொரு சுரங்கப்பாதை அமைப்பது பற்றி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் சுரங்கப்பாதை அமைத்து நீர் கொண்டு வருவதை ஆராய குழு அமைக்கப்பட்டது. குழுவின் நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை அளிக்குமாறு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு உத்தரவிட்டது.

Related Stories: