முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வு விசாரணை

சென்னை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது. டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்துசெய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Related Stories: