×

ஓணம் பண்டிகையையொட்டி ஓபிஎஸ், சசிகலா வாழ்த்து..!!

சென்னை: ஓணம் நன்னாளில் ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும் என ஓபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளார். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் என வி.கே.சசிகலா தெரிவித்தார்.


Tags : OPS ,Sasikala ,Onam , Onam Festival, OPS, Sasikala, Greetings
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்