போகிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: சென்னை ராயபுரத்தில் அதிமுக கட்சி நிர்வாகியின் படத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியின் கருத்து குறித்து செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் ‘‘என் மாநிலம் வேற, என் மாநிலத்தில் தகுதியானவர்களின் கருத்துக்கு பதில் கூறுகிறேன். ஆனால், புகழேந்தி யாருன்னு தெரியாதவர். அவரது பேட்டியை பார்ப்பதில்லை. வழியில் வந்து போகிறவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை’’ என்றார்.

Related Stories: