ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து

சென்னை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியது, அனுமதியின்றி கட்சி அலுவலகத்தை திறந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து.

Related Stories: