பெங்களூருவில் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை

பெங்களூரு: வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூருவில் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 அணிகள் பெங்களுருவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: