மதுரையில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

மதுரை: மதுரையில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த வைகை அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்டு வந்த 3,700 கனஅடி உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் வெல்ல பேருக்கு குறைந்தவுடன் மீண்டும் அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்தும் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: