சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோரை கண்காணிக்க குழு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகள், குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டலா அலுவலர் தலைமையிலான குழுவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 16 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை குழு கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: